Rohit Sharma achieved 9,000 runs | இமாலய சாதனை.. புதிய மைல்கல்லை எட்டிய ஹிட்மேன்!

2020-01-19 8,316


இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் புதிய மைல்கல் சாதனையை செய்துள்ளார்.

IND vs AUS : Rohit Sharma achieved 9,000 runs milestone and beat Ganguly and Sachin